ஈரான் – அமெரிக்கா போர் மேலும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துமா? ஈரான் போர் இந்தியாவில் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? ஈரான் போரை பயன்படுத்தி தங்களின் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கிறதா அமெரிக்கா?