சூரரைப் போற்று .. யார் கலக்கிருக்காங்க? சூர்யா அந்த ஹீரோயின்.. செம! ஜி வி பிரகாஷ் பின்னிட்டார் இயக்குநர் சுதா கொங்கரா மொத்தப் படமும் பக்கா!