அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டு என்பது? கவலையளிக்கிறது? இது உண்மையா? இருக்கலாம் எதுவும் சொல்வதற்கில்லை
பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறையுமா? குறையலாம் இருக்காது என்ன செய்தாலும் கீழ்தட்டு மக்களுக்கு பலன் ஏதும் இல்லை
மூன்லைட்டிங் சரியான ஒரு விஷயமா? நிறுவனங்கள் அனுமதிக்கலாமா? சரி தான் தவறு அது செய்யும் வேலையை பொறுத்தது
பொது இடங்களில் மது அருந்தினால் பணி நீக்கம் என்று ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை செய்திருப்பது? நல்ல விஷயம் அனைத்து நிறுவனங்களும் இதனை அமல் செய்யலாம் அது அவர்களின் சுதந்திரம்
பட்ஜெட் 2023ல் உங்கள் எதிர்பார்ப்பு? தனி நபர் வருமான வரி வரம்பை அதிகரிக்கணும் சிறு தொழில்களை ஊக்குவிக்கணும் வேலை வாய்ப்பினை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் வேண்டும்
பட்ஜெட் 2023ல் உங்கள் எதிர்பார்ப்பு? தனி நபர் வருமான வரி வரம்பை அதிகரிக்கணும் சிறு தொழில்களை ஊக்குவிக்கணும் வேலை வாய்ப்பினை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் வேண்டும்
மீண்டும் 2023ன் முதல் பாதியில் ரூபாய் சரியும் என்பது? கவலையளிக்கிறது இனியும் எவ்வளவு சரியுமோ? தொடர் கதை ஆகாமல் இருந்தால் சரி
மகாராஷ்டிரா அரசின் பொருளாதார குழுவில் ஆனந்த் அம்பானி, கரண் அதானி குறித்து உங்கள் கருத்து? நல்ல விஷயம் தான் அவர்களை விட அனுபவம் வாய்ந்தவர்கள் உண்டு யோசிக்க வேண்டிய விஷயம் தான்
எனது வெற்றிக்கு எந்த ஒரு தனிப்பட்ட தலைவரும் காரணமில்லை என அதானி கூறியிருப்பது? உண்மை தானே அப்படியிருக்க வாய்ப்பில்லை அதானியின் முயற்சியே காரணம்
விண்ட்பால் வரியை குறைத்த மத்திய அரசு? நல்ல விஷயம் தானே பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கணும் நோ கமெண்ட்ஸ்
5% வளர்ச்சி கண்டால் இந்தியா அதிர்ஷ்டசாலியா: ரகுராம் ராஜன் சொல்வது? உண்மை தான் வளர்ச்சி குறையலாம் எதுவும் சொல்வதற்கில்லை
இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து? விரைவில் செயல்படுத்தபடுத்தணும் நல்ல விஷயம் தான் வணிக வளர்ச்சி மேம்படும்
ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு முடிவு என்பது? எதிர்பார்த்தது தானே மாற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம் கடன் வாங்கியவர்கள் பாவம்
ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் என்பது? நல்ல விஷயம் தான் தேவையில்லாதது? எல்லாத்தையும் இணைச்சிட வேண்டியது தான்