தமிழக்கத்தில் மீண்டும் முழு லாக்டவுன் வந்தால் என்பது பற்றி உங்கள் கருத்து? மிக கவலையளிக்கிறது பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் வேலையிழப்பு அதிகரிக்கும் லாக்டவுன் வேண்டாமுங்க
SME நிறுவனங்களுக்கு அதிகப்படியான முக்கியதுவம் அளிப்பது சரியா..? 100% சரி தவறு.. பெரு நிறுவனங்கள் தான் முக்கியம்..! SME.. அப்படின்னா என்ன..?!
தமிழகத்தில் புதிய லாக்டவுன் நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து? மிக கவலையளிக்கிறது பொருளாதார நடவடிக்கைகள் குறையும் வேலையின்மை அதிகரிக்கும் எதுவும் சொல்வதற்கில்லை
பிட்காயின் முதலீடு பற்றி உங்கள் கருத்து? நம்பிக்கையில்லை கண்ணுக்கு தெரியாத முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் பிட்காயின்னா என்ன?
மத்திய நிதியமைச்சகம் வட்டி விகிதத்தை திரும்ப பெற என்ன காரணம்..?! தேர்தல்.. மக்களின் எதிர்ப்பு.. எது சரியோ அதை செய்துள்ளது.
சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பை அரசு வாபஸ் பெற்றுள்ளது? நல்ல விஷயம் தான் தேர்தல் காரணமாக இருக்கலாம் முதலில் குறைக்காமல் இருந்திருக்கணும்
ஏப்ரல் 1, 2021 என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது? புதிய தொழிலாளர் சட்டம் அமல் பிஎஃப் சலுகை குறைப்பு வருமான வரி தாக்கல் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை
புதிய தொழிலாளர் சட்டம் பற்றி உங்கள் கருத்து? கிராஜ்விட்டி அதிகம் கிடைக்கும் பிஎஃப் அதிகரிக்கும் டேக் ஹோம் சம்பளம் குறையுமே
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டம் பற்றி உங்கள் கருத்து? நல்ல விஷயம் தான் Take home சம்பளம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் அவசியமில்லாத ஒன்று
பெட்ரோல் டீசல் விலையில் 20 நாட்களுக்கும் மேலாக மாற்றம் இல்லாததது குறித்து உங்கள் கருத்து? நல்ல விஷயம் தானே தேர்தல் காரணமா இருக்கலாம் தேர்தலுக்கு பின் மொத்தமாக ஏறுமோ?
வாகன அழிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து? மாசு குறையும் புது வாகனங்கள் விலை அதிகரிக்கும் நல்ல விஷயம் தான் இது தேவையில்லாதது
பிளெக்ஸி ஊழியர் கலாச்சாரம் பற்றி உங்கள் கருத்து? மோசமான விஷயம் நல்ல விஷயம் தான் பிளெக்ஸி ஊழியர் என்றால்? வேலையிழப்பு அதிகரிக்கும்
கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கலாமா உங்கள் கருத்து என்ன? அனுமதி கொடுக்கலாம் வேண்டாம் இருக்கும் கரன்சியே போதும்
கொரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவுமா? நிச்சயம் உதவும் பெரிசா ஒன்றும் மாறாது எதுவும் சொல்வதற்கில்லை
உங்களின் விருப்பமான முதலீடு என்பது? எப்போதுமே தங்கம் தான் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு பிக்ஸட் டெபாசிட் கையில காசே இல்லங்க
சவுதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா? நிச்சயம் அதிகரிக்கும் தெரியவில்லை கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து உங்கள் கருத்து? நல்ல விஷயம் விலை குறையும் தேவையில்லாத வேலை
தொடர்ந்து அதிகரித்து வரும் கேஸ் விலை குறித்து உங்கள் கருத்து? ரூ.1000 தொட்டு விடும் போல கஷ்டம் தான் மிக கவலையளிக்கிறது இன்னும் அதிகரிக்காமல் இருந்தால் சரி
தொடர்ந்து சரிந்து வரும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்யலாம் இப்போதைக்கு வேண்டாம் கையில் பணமே இல்லை நகையாக வாங்கலாம்