காங். ஆட்சியைவிட பெட்ரோல் விலையேற்ற சதவீதம் குறைந்துள்ளதாக பாஜக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் நியாயம்தானே விலையை குறைங்க, வீண் பேச்சு ஏன் நோ கமெண்ட்ஸ்