சொந்த காசை செலவிடாமல் தொகுதிகளை சுற்றிவர எம்எல்ஏக்களுக்கு, கார் வழங்கும் முதல்வர் விஜய்யின் அறிவிப்பு? ஊழலை ஒழிக்க அவசியம்தான் கார் கொடுத்தால் ஊழல் நடக்காதா? கடன் சுமையை அதிகரிக்கும்